Breaking News

தரம் 5 புலமை பரீசில் மாவட்ட ரீதியான வெட்டுபுள்ளிகள் விவரம் !!

இம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட  மாவட்ட ரீதியான தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான வெட்டுபுள்ளிகள்
கொழும்பு - 153
கம்பஹா - 153
களுத்துறை - 153
கண்டி - 153
மாத்தளை - 153
நுவரெலியா - 150
காலி - 153
மாத்தறை - 153
ஹம்பாந்தோட்டை - 149
யாழ்ப்பாணம் - 152
கிளிநொச்சி - 150
மன்னார் - 150
வவுனியா - 151
முல்லைத்தீவு - 150
மட்டக்களப்பு - 151
அம்பாறை - 151
திருகோணமலை - 151
குருணாகல் - 153
புத்தளம் - 151
அநுராதபுரம் - 151
பொலன்னறுவை - 151
பதுளை - 151
மொனராகலை - 149
இரத்தினபுரி - 151
கேகாலை - 153