Breaking News

200 விமான சேவைகள் ரத்து !!

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் எதிர்வரும் வருடம் ஜனவரி தொடக்கம் ஏப்ரல் மாதங்களில் முன்​னெடுக்கப்படவுள்ள புனரமைப்பு பணிகள் காரணமாக 200 விமானசேவைகள் ரத்துச் செய்யப்படவிருப்பதாகவும் இதனால் ஏற்படவிருக்கும் நட்டமானது சுமார் 47 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.