Breaking News

70 கிலோகிராம் கஞ்சாவினை கடத்திய 8பேர் கைது !!

யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவுக்கு வந்த வானில் ஆசனங்களினுள் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்தது கொண்டு வரப்பட்ட 70 கிலோகிராம் கஞ்சாவுடன் வேனில் பயணித்த சந்தேகநபர்கள் 8 பேரையும்  வவுனியா பொலிஸார் கைதுசெய்துள்ளனர். குறித்த வேனானது  வவனியா நொச்சிமோட்டை பகுதியில் சோதனைக்குட்படுத்தப்பட்ட போதே இவ்வாறு மறைத்து வைக்கப்பட்ட நிலையில் இருந்த கஞ்சாவை போலீசார் மீட்டுள்ளதுடன் வானையும் பறிமுதல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.