Breaking News

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக டொனல்ட் ட்ரம்ப் தெரிவு

அமெரிக்காவின் 45வது ஜனாதிபதியாக குடியரசுக் கட்சி வேட்பாளரான டொனல்ட் ட்ரம்ப் 276 தேர்தல் கல்லூரிகளில் வெற்றிப்பெற்று அமெரிக்காவின் 45 ஆவது ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுளார்.