5 மாதங்களில் தொப்பையை குறைக்க அமீர் கான் சொல்லும் ரகசியம்…
டங்கல் படத்தில் அமீர் கான் ஒரு மல்யுத்த வீரனாக இருந்து பின், இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாக வருவார். நடுத்தர வயதில் ஒரு ஆண் எப்படி இருப்பானோ…அப்படி தொப்பையுடன் இருப்பார் அமீர்..
இந்த படத்தில் முதலில் வெய்ட் அதிகமான அமீர் போர்சன்களை முடித்துவிட்டு, பிளாஷ் பேக் ஷூட் செய்திருக்கிறார்கள்.
வெய்ட் போடும்போது எல்லாவற்றையும் சாப்பிட்ட அமீர், வெய்ட் குறைக்கும்போது 25 கிராம் உப்புமா, புரோட்டின் ஷேக் என்று டயட்டையும் குறைத்துக்கொண்டாராம்.
5 மாதங்களில் தொப்பையை கரைத்து மீண்டும் சிக்ஸ் பேக்கிற்கு எப்படி அமீர் வந்தார் என்பதன் ஆச்சரியமே அமீரின் இந்த போட்டோக்கள்…