Breaking News

அமெரிக்கா செல்வதற்கு அனுமதி பசில் நீதிமன்றத்திடம் கோரிக்கை!!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தமது மருத்துவ சிகிச்சைகளுக்காக அடுத்த மாதம் 10 ஆம் திகதியில் இருந்து 2017 ஆம் ஆண்டின் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை அமெரிக்காவிற்கு செல்வதற்காக கொழும்பு மேல் நீதிமன்றத்திடம் அனுமதி கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.