2 குழந்தைகளுக்கு தாய்..அதை மறைத்து..கனவுக் கன்னி ஆனார் ‘அந்த’ ஹீரோயின்..!
அந்த ஹீரோயின் வின்னர் நடிகையாக புகழ் பெற வேண்டும், தமிழக கனவுக் கன்னியாக மாற வேண்டும், குஸ்புவின் இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்று ஆயிரம் கனவுகளோடு வந்தார் அந்த நடிகை.
கனவுக் கண்ணியம் ஆனார். ஆனால் காலம் கடந்து நிற்கவில்லை. காரணம் இரண்டு மூன்று வருடங்களுக்குள் முகம் விகாரப்பட்டு போனதால் அதிர்ந்த இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும். காரணம் என்ன என்று துருவியது ஒரு ரூமர் படை. அப்படி தேடி ஆராய்ந்ததில் ஒரு நெஞ்சை உலுக்கும் உண்மையைச் சொன்னார்கள்.
அதாவது அந்த கிர்ணிப் பழம், நடிக்க வருவதற்கு முன்பே திருமணம் ஆகி, இரண்டு குழந்தைகளுக்கு தாயாம். குழந்தைகள் பள்ளிகளுக்கு செல்லும் வயதாம்.
அதையெல்லாம் மூடி மறைத்து அம்மணி ஆம்னி பஸ் ஏறி கோடம்பாக்கம் வந்து இறங்கி கனவுக் கன்னி ஆகி விட்டது.
இந்த செய்தி சில பத்திரிக்கைகளில் வர, ஒருவாரம் ரூம் போட்டு அழுதான் தமிழ் ரசிகன்..! வேறு என்னதான் செய்வது..
முத்தின கத்திரிக்காயை தொடர்ந்து அந்த அம்மணி இப்பொது தனது சொந்த மாநிலத்திற்கு சென்று செட்டில் ஆகிவிட்டது..!
என்ன கொடுமை சார் இது..!