யன்னலை எட்டிப்பார்த்து தவறி விழுந்து காயப்பட்ட முன்னால் அமைச்சருக்கு ரூ109 இலட்சம்...
நேற்று நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற வெளிவிவகார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்க, அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த முன்னாள் அமைச்சர் ஒருவர் யன்னலில் எட்டிப்பார்க்க முயன்று தவறிவிழுந்து காயமடைந்ததாகவும் அவருக்கு ஜனாதிபதி நிதியத்திலிருந்து 109 இலட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.