Breaking News

கமலின் இதயத்தை நொறுக்கிய கவுதமியின் bye bye !!

கவுதமியை பார்த்து,உன்னை விட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்லைன்னு பாடிய கமல் இன்னைக்கு அவருடன் இல்லை. இதனை பற்றி கவுதமி இதயம் வெடிக்கும் பிரிவு என்கிறார்.

என்னாகும் கமலுக்குமான உறவை இதுதான் என்று சொல்லமுடியாது என்று சொல்லும் கவுதமி, தற்போது பிரிந்துவிட்டதை அறிவித்து உள்ளார்.

அவரின் கடிதம் கடந்த 13 வருடம் உறவு, 29 வருட பரிவு என்று எனக்கு தந்ததற்கு நன்றி என்று குறிப்பிட்டு உள்ளார்.

காரணம், ஸ்ருதி ஹாசன் என்று சொல்லப்படுகிறது.