Breaking News

மிஹின்லங்கா பணியாளர்களுக்கு ஸ்ரீலங்கன் விமானச்சேவை வேலைவாய்ப்பு !

கடந்த 30 ஆம் திகதி முதல் மிஹின் லங்கா விமானச்சேவையின் அனைத்து பொறுப்புக்களையும் ஸ்ரீலங்கன் விமானயானது கையேற்றுள்ளநிலையில், மிஹின்லங்கா விமானச்சேவையில் கடமையாற்றிய 125 பணியாளர்களை ஸ்ரீலங்கன் விமானச்சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக  தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் குறித்த 125 பணியாளர்களையும் இரு பிரிவுகளாக கடமையில்  இணைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது