Breaking News

5,000 ரூபாவை தடை செய்யவும் !

இந்திய அரசாங்கத்தால் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட அதிரடி நடவடியினை  உதாரணமாகக் கொண்டு இலங்கையிலும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக நாட்டில் பாவனையில் உள்ள 5,000 ரூபாய் நாணயத்தாளை செல்லுபடியற்றதாக்க வேண்டும் என பிவிதுறு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பில நேற்று தெரிவித்துள்ளார்.