Breaking News

பெண்களுடன் உல்லாசமாக இருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு அபராதம் !!

வங்களாதேஷில் பிரிமியர் தொடர் கிரிக்கெட் போட்டி யின்போது வீரர்களில் ஒருசிலர் இரவு நேரத்தில் பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக நிரூபணம் ஆனது.

இதனால் அதிர்ச்சி அடைந்த வங்கதேச கிரிக்கெட் போர்டு உல்லாசத்தில் ஈடுபட்ட வேகப்பந்து வீச்சாளர் அல் அமீன்ஹொசைன், பேட்ஸ்மேன் சபீர் ரஹ்மான் ஆகியோருக்கு 15,000 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.

இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதித்தால்தான் மற்ற வீரர்களுக்கு ஒரு பாடமாக அமையும் வங்கதேச கிரிக்கெட் போர்டு கருத்து தெரிவித்துள்ளது.