மட்டக்களப்பு மங்கலராமாய விகாரதிபதிக்கு நீதிமன்ற அழைப்பாணை!
மட்டக்களப்பில் கடந்த மூன்றாம் திகதியன்று நீதிமண்ற தடை உத்தரவை மீறி அசாதாரண சூழ்நிலையைத் தோற்றுவிக்கும் வகையிலும் பதட்டத்தை உருவாக்கி அமைதியைக் குழப்பும் வகையிலும் நடந்து கொண்ட குறித்த பிக்கு தொடர்பில் மட்டக்களப்பு பொலிசார் நீதிமன்றுக்கு தெரிவித்ததின் பின்னணியில் நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவினால் குறித்த பிக்கு எதிர்வரும் 14ம் திகதி நீதிமன்றில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.



