Breaking News

ஜனாதிபதிக்கும் சர்வ மதத்தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு !

நேற்றயதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வ மத தலைவர்களை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்திப்பின் போது அனைத்து மதங்களுக்கும் இடையில் நல்லினக்கக்கத்தை ஏற்படுத்துவதற்கான அரசினது வேலைதிட்டதிற்கென விசேட குழுவொன்றை அமைக்கவுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தகவும் மற்றும்,

இக்கூட்டத்தில் பெளத்த சாசன, கிருஸ்தவ மற்றும் இந்து அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் செயலாளர்களினால் நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர்.