Breaking News

சுகாதார சேவையிலும் ரூ. 25,000 அபராதம்

சுற்றுச்சூழலை நுளம்புகள் பெருவதற்கு ஏய்துவான வகையில் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக விதிக்கப்படும் அபராதத் தொகையினை 25,000 ரூபாய் வரை அதிகரிப்பதற்கு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.