இ.போ.ச பஸ்கள் மீது பரவலான தாக்குல்கள் !
தனியார் பஸ்கள் இன்றயதினம்(02) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில் சேவையில் ஈடுபட்டுள்ள இலங்கைப் போக்கவரத்துச் சபை பஸ்கள் மீது, பல்வேறு இடங்களிலும் கல்வீச்சு தாக்குதல் சம்பவங்கள் நடாத்தப்படுவதாக, தெரிவிக்கப்படுகின்றது எனவே தமது சேவையைத் தொடர வேண்டுமெனில், பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு, இ.போ.ச பஸ் சங்கத்தின் ஊடக பேச்சாளார், பொலிசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.