Breaking News

அமானா வங்கிக்கு மத்திய வங்கியின் காலக்கெடு !

அமானா வங்கியானது 2018 ஜனவரிக்குள் 10 பில்லியன் உள்ளக மூலதனத்தை கொண்டிருக்க வேண்டுமென மத்திய வாங்கி குறிப்பிட்டுள்ளது. இதன்படி இரு கட்டமாக வழங்கப்பட்டுள்ள அனுமதியினடிப்படியில் இவ்வருடம் ஜுன் மாதத்துக்குள் ரூ 7.5 பில்லியனும் அடுத்த வருடம் ஜனவரிக்குள் ரூ 10 பில்லியனை உள்ளக மூலதனமகா குறித்த வங்கி கொண்டிருக்க வேண்டும் என காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.