Breaking News

வருடாந்த பேரூந்து கட்டணச் சீர்த்திருத்த இறுதி முடிவு இன்று ?

இன்று(11) வருடாந்த பேரூந்து கட்டண சீர்த்திருத்தம் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படுமென  தெரிவிக்கப்படுகிறது. இக் கட்டண சீர்த்திருத்தம் தொடர்பக இன்றயதினம் போக்குவரத்து அமைச்சு, தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்திற்குமிடையிலான கலந்துரையாடலின்போதே இத்தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.