Breaking News

உடல் உறுப்புகளை தானஞ்செய்யுமாறு சாரதிகளிடம் கோரிக்கை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன.

நவீன மாற்றங்களுடனான கூடிய சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கு அரசு நடவடிக்கை முன்னெடுத்துள்ளதனடிப்படையில் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்காக விண்ணப்பிக்கும் சந்தர்ப்பங்களில் மற்றும் சாரதி அனுமதிப்பதும் புதுப்பிக்கும் சந்தர்ப்பங்களில் உடல் உறுப்பு மற்றும் இழையங்களினை தானஞ்செய்வதற்கு சம்மதம் தெரிவிக்கும் கூற்று ஒன்றினை உள்ளட அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அமைச்சரவையின் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன, தெரிவித்துள்ளார்.