Breaking News

கோரவிப்பதில் பெண் மரணம் !

ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் குடாஓயா பகுதியில், இன்று கண்டெய்னர் வாகனமும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் பலியானதுடன் இருவர் படுகாயமுற்றநிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் குறித்த விபத்துக்கு கண்டைனர் வண்டி சாரதியின் கவனக்குறைவே கரணம் என தெரிவிக்கப்படுகின்றது.