Breaking News

கூகுள் தரவிருக்கும் தானியங்கி துவிச்சக்கரவண்டி !!!

தானியங்கி கார்கள் தயாரிப்பில் வெற்றியடைந்துள்ள கூகுள் நிறுவனம் விரைவில் தானியங்கி சைக்கிள்களை நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் நகரில் விரைவில் அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ செய்திக் குறிப்பைக் காண..,