Breaking News

பாடசாலைகளில் மாணவர்களுக்கு பகல் உணவு வழங்க திட்டம் !

மாணவ, மாணவியரின் போஷாக்கினை மேம்படுத்தும் நோக்குடன் ஒதுக்கப்பட்டுள்ள ரூ  5,185 மில்லியன் நிதியினைப் பயன்படுத்தி மிகவும் பின்தங்கியுள்ள பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவ மாணவியருக்கு பகல் உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.