Breaking News

திட்டமிட்டதோர் பயணம், அனைவருக்கும் நன்மை பயக்கும் ஓர் பொருளாதாரம் !!!

பலம்மிக்கதோர் இலங்கை, திட்டமிட்டதோர் பயணம், அனைவருக்கும் நன்மை பயக்கும் ஓர் பொருளாதாரம் என்றபொருளிலான சமகால அரசாங்கத்தின் வேலைத்திட்டம் பிரகடனம் இடமபெற்றுள்ளது.

ஜனாதிபதி பதவியேற்று இரண்டாண்டு பூர்த்தியடைவதை முன்னிட்டு 'பேண் தகு யுகம்- மூன்றாண்டு ஆரம்பம்' நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான இந்த பொருளாதார திட்டத்தை பிரதமர்  ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டார். இதுதொடர்பான நிகழ்வு அலரிமாளிகையில் நேற்ற மாலை இடம்பெற்றது.
(News Priyan)