Breaking News

நுகர்வோர் அதிகாரசபை சில பொருட்களினது ஆகக்கூடிய சில்லறை விலைகளை வெளியிட்டுள்ளது !

நுகர்வோர் அதிகார சபையினால் அறிவிக்கப்பட்ட சில பொருட்களுக்கான ஆகக்கூடிய சில்லறை விலைகள் வருமாறு;
மைசூர் பருப்பு ஒரு kg - ரூ 159
நெத்தலி (தாய்லாந்து) kg - ரூ 490 மற்றும் (டுபாய்) 405 ரூபாய், 
பயறு ஒரு கிலோகிராம் kg - ரூ 205 
சீனி ஒரு kg - ரூ 93
உருளைக்கிழங்கு kg - ரூ 115