Breaking News

இங்கிலாந்தில் பழைய ஒரு பவுண்ட் நாணயங்கள் செல்லாது !!!

இங்கிலாந்து நாட்டில் தற்போது புழக்கத்தில் உள்ள 433 மில்லியன் ஒரு பவுண்ட் நாணயங்கள் செல்லாது என்று இங்கிலாந்து அரசு திடீரென அறிவித்துள்ளது. பழைய நாணயங்களை மாற்றி கொள்ள வரும் அக்டோபர் மாதம் 15ஆம் தேதி வரை கால அவகாசம் கொடுத்துள்ளது. மேலும் புழக்கத்தில் ஒழிப்பதற்காகவே இம்முறை முன்னெடுக்கப் படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.