2130g போதைப்பொருளுடன் பாக்கிஸ்தானான் பிரஜை கைது!
2.13 kg ஹெரொயின் போதைப்பொருளுடன் நேற்று மாலை பண்டாரநாயக்க விமான நிலையத்தில் பாகிஸ்தான் பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் விமான நிலையத்தில் நடததப்பட்ட சோதனையில் குறித்த நபர் போதைப்பொருள் மறைத்தது வைத்திருப்பது கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை போலீசார் முன்னெடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது