Breaking News

FB மீது கட்டுப்பாடா ?!!!

பேஸ்புக் சமூக வலைத்தள பாவனை தொடர்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்க அரசாங்கம் முனைவதாக ​வெளியான செய்தியை தாம் மறுப்பதாக அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற, அமைச்சரவை முடிவுகளை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க மறுத்துள்ளதுடன் சமூக ஊடகங்களை கட்டுபடுத்தும் நோக்கம் அரசாங்கத்து இல்லை எனவும் அது தொடர்பான சட்டமும் இல்லையெனவும் தெரிவித்தார்.