Breaking News

பாடசாலைக்குக்கிடையிலான விளையாட்டு போட்டிகளைத் தடை செய்ய வேண்டும் !!!?

மாணவர்களை போதைப்பொருள் பாவனை மற்றும் மாணவகுழுக்கிடையிலான மோதல்கள் போன்றவற்றில் இருந்து, பாடசாலை மாணவர்களைக் காப்பாற்றும் பொருட்டு, பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்படும் ‘Big Match' கிரிக்கெட் போட்டிகளுக்கு தடைய வேண்டும் என ஒமல்பே சோபித்த தேரர் தெரிவித்துள்ளார்.