Breaking News

ஏப்ரல் 1 முதல் SLS தலைக்கவசம் கட்டாயம் !!!

நாட்டின் பல பகுதிகளிலும் விபத்துகளினால் அங்கவீனமான மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்வில் கலந்து உரையாற்றிய போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா கருத்து வெளியிடுகையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தரநிர்ணயம் உறுதிப்படுத்தப்பட்ட தலைக்கவசங்களையே மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அணியவேடும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.