Breaking News

கைமாறுமா ஸ்ரீலங்கன் ??

ஸ்ரீலங்கன் விமான சேவையினை பொறுப்பேற்க போட்டியிட்டிருந்த எட்டு நிறுவனங்களில் 7   நிறுவனங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் அதிகபட்சமாக எஞ்சியுள்ள தனியார் நிறுவனத்திற்கே  கைமாறும் வகையில் பேச்சுவார்த்தைகள் தொடர்வதாக பிரதியமைச்சர் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.