Breaking News

1.16 பில்லியன் இலாபத்தில் இயங்கும் லங்கா சீனி கம்பனி !

லங்கா சீனி கம்பனி கடந்த ஆண்டில் 1.16 பில்லியன் இலாத்தை சம்பாதித்துள்ளதுடன் ரூபா  600 மில்லியனை வரியாக செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

2014-2015 காலப்பகுதியில் நஷ்டத்தில் இயங்கிய குறித்த நிறுவனமானது சென்ற ஆண்டில் பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளதுடன் குறித்த நிறுவனத்தினது பல்வத்த மற்றும் செவனகல தொழிற்சாலைகள் மூலம் 25,000 குடும்பங்கள் தொழில்வாய்ப்பு பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.