Breaking News

மட்டக்களப்பு அம்கோர் ( AMCOR ) நிறுவனத்தில் பதவி வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு.

அம்கோர்  ( AMCOR ) என்பது சமூகப் பொருளாதார அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட ஓர் அரசசார்பற்ற நிறுவனமாகும். ஆவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் அமுல்படுத்தப்படவிருக்கும் திட்டங்களுக்காக பின்வரும் பதவிகளுக்கான விண்ணபங்கள் தகுதியானவர்களிடமிருந்து கோரப்படுகின்றன.

வாழ்வாதாரத் திட்டப் பயிற்றுவிப்பாளர்
வாழ்வாதாரக் கள உதவியாளர் 
நிதி நிர்வாக உதவியாளர்
சாரதி