Breaking News

பஸ் உரிமையாளர்களின் சங்கம் பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை

பஸ் உரிமையாளர்களின் சங்கம் பஸ் கட்டணங்களை அதிகரிக்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளது, ஆகக் குறைந்த பஸ் கட்டணமாக 10 ரூபாவும் ஏனைய கட்டணங்களை 10 வீதத்தால் அதிகரிக்குமாறும் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. , தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிடம் பஸ் உரிமையாளர்களின் சங்கம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.