Breaking News

ஈழத்தில் இருந்து, 54 தமிழர்கள் அகதிகளாகத் தஞ்சம் கேட்டு நியூசிலாந்து அரசின் கருணைப் பார்வைக்கு ஏங்கி நிற்கின்றனர்.

ஈழத்தில் இருந்து, 54 தமிழர்கள்களும் மேலும் சிலரும் அகதிகளாகத் தஞ்சம் கேட்டு நியூசிலாந்து நோக்கிப் படகில் பயணம் செய்து கொண்டிருந்தவேலையில் ஆஸ்திரேலியச் சுங்கத் துறையினரும் கடற்படையினரும் அவர்களை வழிமறித்து நடுக்கடலில் விட்டுவிட்டுப் போய் விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அவர்கள் நடுக்கடலில் வழிதெரியாமல் தவித்துள்ளனர். இந்நிலையில், அவர்கள் இந்தோனேசியாவில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வரும் காலத்தில், நியூசிலாந்தில் அடைக்கலம் அடைவே விரும்புகின்றனர்.