சந்தானத்தின் ஜோடி பிரபல பாலிவுட் ஹீரோயினா ?
இனிமே இப்படித்தான் வெற்றி சந்தானத்தை உச்சத்தில் கொண்டு போய் சேர்த்துள்ளது. இதை தொடர்ந்து வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படத்தில் கூட ஆர்யாவிற்கு சமமான கதாபாத்திரம் தான் இவருக்கு. இந்நிலையில் தன் அடுத்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக சில முன்னணி நடிகைகளிடம் பேச்சு வார்த்தை நடக்கிறதாம். இவர்கள் ஏதும் சொல்லவில்லை என்றால், பிரபல பாலிவுட் ஹீரோயினை தமிழுக்கு கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறாராம் சந்தானம்.



