Breaking News

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான ரோய்னுடன் இருவர் கைது

50 இலட்சம் ரூபாய் பெறுமதியான பொதி செய்யப்பட்ட  ஹெரோய்ன் போதைப்பொருளுடன், சந்தேகத்தின் அடிப்படையில் இருவரை இரத்மலானை, படோவிட்ட  பகுதியில் கைதுசெய்துள்ளதாக மிரிஹான பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது