Breaking News

ஐக்கிய தேசியக் கட்சிக்கு 40 கட்சிகள், அமைப்புகள் ஆதரவு

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலின்போது, தமது கட்சியின் கீழ் போட்டியிடும் மற்றும் அக்கட்சிக்கு ஆதரவு வழங்கும் கட்சிகள், அமைப்புகளின் எண்ணிக்கை 40ற்கும் அதிகமென ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.