Breaking News

நீரில் மூழ்கி 5 பேர் பலி

நீரில் மூழ்கி 5 பேர் பலி

மாத்தறை – வலஸ்முல்லை, வராப்பிட்டிய வாவியில் குளிக்கச்சென்ற 5 பேர் நீரிழ் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய்,தந்தை, இரண்டு பிள்ளைகள் உட்பட 5 பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.