Breaking News

கஞ்சாவுடன் கைது

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் 9,360 மில்லிகிராம் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் மட்டக்களப்பு,  நேற்று வியாழக்கிழமை மாலை ஒருவரை கைதுசெய்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சந்தேக நபரை கைதுசெய்ததுடன், அவரிடமிருந்து கஞ்சாவை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.