Breaking News

பெண்களுக்கு துணையாகும் ஆண் சிந்தடிக் பொம்மைகள் அமெரிக்காவில் விலைக்கு வந்தன

உடற் கூறுகளை  மாற்றி அமைத்து கொள்ளும் வகையில் வடிமைக்கப்பட்ட ஆண் சிந்தடிக் பொம்மைகள் அமெரிக்காவில் சந்தைக்கு வந்து உள்ளது.கொடூர ஆண்களின் தேவை வேண்டாம் என்றால் பெண்கள் இதனை கடைகளில் இருந்து தருவித்து கொள்ளலாம். 

இந்த பொம்மைகளை லாஸ் ஏஞ்சல்ஸ் சிந்தடிக் நிறுவனம் தயாரித்து உள்ளது. இது பெண்களின் செக்ஸ் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

இந்த பொம்மைகள் குறித்து இந்த நிறுவனம் தனது  இணையதளத்தில் கூறி இருப்பதாவது:-

இடுப்பு முன்னும் பின்னும் , வலது இடது என அசையும் வகையில் இந்த பொம்மைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதன் வளைந்த முதுகெலும்பு பரந்த இயக்கங்களையும் அனுமதிக்கிறது. இது உயிரற்றதாக இருக்கும் போதிலும் இதன் பாலியல் உறுப்புகள் அனைத்து தேவையான வடிவங்களிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. அளவுகள் தேவை பூர்த்தி செய்யும் வகையில் உள்ளது.ஒவ்வொரு பொம்மை உடல் தோற்றக்கூறுகள் வாடிக்கையாளர் விருப்பத்திற்ககு ஏற்ப வடிவமைக்கப்பட்டது,.

வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப அதன் உடற்கூறுகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இதன் விலை 3750 அமெரிக்க டொலர் இருந்து 10  ஆயிரம் டொலர் வரை இருக்கும்.மேலும் எக்ஸ்ட்ராவாக  உடலில் முடி வேண்டும் என்றால் 45 டொலர் பச்சை குத்தப்பட்டது வேண்டும் என்றால் 95 டொலர் பழுப்பு கோடுகள் வேண்டும் என்றால் 160 டொலர் )அது மட்டும் போதாது என்றால்,  பொம்மைகளை பார்த்து தேர்ந்து எடுத்து கொள்ள ஒரு தனிப்பட்ட கடை சேவை உள்ளது.என கூறப்பட்டு உள்ளது.