ஊவா மாகாணசபையின் மாதாந்த சபைக் கூட்டம் இன்று (09) முற்பகல் 10.15 இற்கு ஆரம்பமானதோடு கோரம் இன்மை காரணமாக மற்பகல் 10.32 இற்கு ஏ.எல்.எம்.புத்ததாசவினால் எதிர்வரும் 23ஆந் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நமது நிருபர்
10 நிமிடங்கள் மாத்திரமே நடைபெற்ற ஊவா மாகாணசபைக் கூட்டம்
Reviewed by First n Fast News Netwok
on
04:26:00
Rating: 5