Breaking News

தபால் மூல வாக்களிப்பு 5 மற்றும் 6ஆந் திகதிகளில்

தேர்தல் கடமைகளில் ஈடுபடவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கான தபால் மூல வாக்களிப்பு 5 மற்றும் 6ஆந் திகதிகளில் நடாத்துவதற்கு தேர்தல் ஆணையாளர் அலுவலகம் அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் தபால் மூலம் வாக்களிப்பதற்கு ஆகஸ்ட் 03ஆந் திகதி சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக அவ்வலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.    
நமது நிருபர்