Breaking News

ரோஜர் பெடரரை பார்த்து கத்துக்கோங்க.. ரெஸ்ட் எடுக்கும் கிரிக்கெட் வீரர்களால் கங்குலி கடுப்பு!

ரோஜர் பெடரரை பார்த்து கத்துக்கோங்க.. ரெஸ்ட் எடுக்கும் கிரிக்கெட் வீரர்களால் கங்குலி கடுப்பு!

கிரிக்கெட் வீரர்கள் சோர்வை காரணம் காட்டி விளையாடமல் இருக்க கூடாது. டென்னி்ஸ் வீரர் ரோஜர் பெடரரும்தான் ஆண்டு முழுவதும் விளையாடுகிறார். அதற்காக அவர் ஓய்வா எடுத்துக்கொள்கிறார் என்று முன்னாள் கேப்டனும், பிசிசிஐ அறிவுரை குழு உறுப்பினருமான சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.