Breaking News

குடிபோதையில் கார் விபத்து - ஜேம்ஸ் பவுல்க்னெருக்கு 2 ஆண்டு தடை

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ஜேம்ஸ் பவுல்க்னெர் மது அருந்தி பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். ஆம் மது அருந்தி கார் ஓட்டியதில் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதன்காரணமாக ஜேம்ஸ் பவுல்க்னெரை காவல்துறையினர் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் பவுல்க்னெருக்கு 2 ஆண்டு கார் ஓட்ட தடை விதித்தனர். மேலும்  10 லட்ச ரூபாய் அபராத தொகையும் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்