பக்தர்களைக் கட்டிப்பிடிப்பதில் தவறு இல்லை: பெண் சாமியார்
கவர்ச்சி பெண் சாமியார் என கருதப்படும் ராதே மா தனது புகைப்படங்கள் வெளியாகியுள்ளது குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார். ராதே மா என்ற பெண் சாமியார் கவர்ச்சிகரமான உடையில் உள்ள படங்கள் சமீபத்தில் வெளியாகியது. இந்நிலையில் இதுகுறித்து அவர் கூறுகையில், நான் யாரையும் குற்றம் சாட்ட விரும்பவில்லை. ராவணன் போல செயல்படுவோர், அவர்களே அழிவார்கள். வாய்மையே வெல்லும். சிவ பெருமான் உண்மையை வெளிக் கொண்டு வருவார். உண்மை அழகானது





