Breaking News

ஆடை விலகிய பாலிவுட் நடிகைகளின் "அச்சச்சோ" தருணங்கள்

ஆடை விலகிய பாலிவுட் நடிகைகளின் "அச்சச்சோ" தருணங்கள்

காத்ரீனா கைப்

காத்ரீனா கைப் நடிகை காத்ரீனா கைப்பைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் அவர் மற்ற நடிகைகளுக்கு ஒரு சீனியராகத் திகழ்கிறார். தூம் 3 படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது அவரது ஆடை விலகி போட்டிருந்த உள்ளாடைகள் வெளியே தெரிந்தன. இதே போன்று ஏக் தா டைகர் படப்பிடிப்பின் போதும் ஒருமுறை நிகழ்ந்தது.


தீபிகா படுகோனே

தீபிகா படுகோனே 100 கோடிகளின் நாயகி என்று புகழப்படும் தீபிகா படுகோனே வாழ்விலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏராளம் நிகழ்ந்துள்ளன. ஒரு பொது நிகழ்ச்சியின் போது தீபிகாவின் ஆடைகள் விலகி உள்ளாடைகள் தெரிந்த விவகாரம் பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் அமிதாப் பச்சனை தீபிகா மரியாதை நிமித்தம் கட்டி அணைத்தபோதும் இதே போன்று அவரின் ஆடை விலகி மீண்டும் ஒருமுறை சர்ச்சைக்குள்ளானது.


அலியா பட்

அலியா பட் இளம் நடிகை அலியா பட்டும் இதேபோன்ற ஒரு சர்ச்சையில் மாட்டிக் கொண்டார். ஹம்ட்டி சர்மா கி துல்கானியா பட விளம்பர நிகழ்ச்சியின் போது வருண் தவான் அலியாவை தூக்க அவரின் உள்ளாடை காட்சிப் பொருளாக மாறியது.


அக்க்ஷரா ஹாசன்

அக்க்ஷரா ஹாசன் நடிகை சுருதி ஹாசனின் தங்கையும் நடிகையுமான அக்ஷராஹாசனையும் இந்த ஆடை சர்ச்சை விட்டு வைக்கவில்லை. ஷமிதாப் படத்தின் விளம்பர நிகழ்ச்சியின் போது அவர் அணிந்திருந்த உள்ளாடைகள் பளிச்சென்று வெளியே தெரிந்ததாக சர்ச்சை எழுந்தது. பொது வாழ்க்கையில இதெல்லாம் சாதாரணமப்பா....