Breaking News

எவ்.சி.ஐ.டிக்கு வந்தார் ஹெலிய ...

எவ்.சி.ஐ.டிக்கு வந்தார் ஹெலிய ...

முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான கெஹலிய ரம்புக்வெல, கொழும்பில் உள்ள நிதி மோசடி பிரிவுக்கு (எவ்.சி.ஐ.டி) இன்று 8ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சமுகமளித்துள்ளார்.