Breaking News

நீல நிற உருளைக்கிழங்கு சாப்பிட்டால் பெருங்குடல் புற்றுநோய் ஓடிடுமாம்...!

பிரெஞ்சு மொழியில் "வைட்டிலோட்" என்று அழைக்கப்படும் நீல நிற உருளைக்கிழங்கு பெருங்குடல் புற்றுநோயை குணப்படுத்தும் என்பதை ஆய்வாளர்கள் நி்ரூபித்துள்ளனர். இந்த வகை உருளைக்கிழங்குகள் வேக வைத்த பின்னர் நீல நிறமாக மாறும் குணமுடையது. பிரான்சில் முதன்முதலில் விளைவிக்கப்பட்டவை. அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள ஹெர்ஷ்லே புற்றுநோய் நிலையம் மேற்கொண்ட ஆய்வில் ஊதா நிற உருளைக்கிழங்கு பெருங்குடல் புற்றுநோயை முற்றிலும் அழிக்கவல்லது என நிரூபணமாகியுள்ளது.