Breaking News

தனியார் வங்கியில் ரூ. 5.5 மில்லியன் கொள்ளை


கொழும்பு-02, தர்மபால வீதியில் உள்ள தனியார் வங்கியில் 5.5 மில்லியன் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.  மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுதம் தரித்தவர்களே இன்றுக்காலை 7.10 க்கு கொள்ளையடித்து சென்றுள்ளனர். முகங்களை முழுமையாக மூடும் தலைக்கவசத்தை அணிந்திருந்த ஆயுததாரிகள், அந்த வங்கியின் பாதுகாப்பு ஊழியரை தாக்கிவிட்டே பணத்தை கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.