Breaking News

சச்சின், டோணியை விட கோஹ்லிதான் பெரிய ஆளு

டிவிட்டரில் அதிக பாலோயர்கள் வைத்துள்ளவர்கள் வரிசையில் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை முந்தியுள்ளார் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் விராத் கோஹ்லி. அவருக்கு தற்போது 80 லட்சம் பாலோயர்கள் உள்ளனர். மேலும் ஒவ்வொரு மில்லியன் இலக்கைத் தாண்டும்போதும் செல்பி எடுத்து அதைக் கொண்டாட தவறுவதில்லை கோஹ்லி. இந்த முறையும் 8 மில்லியன் பாலோயர்களைப் பெற்றுள்ளதையும் செல்பி போட்டு "செலபரேட்" செய்துள்ளார் கோஹ்லி.